தனிமைப்பட்டுள்ளீர்களா..? அமேசான் ப்ரைம் தளத்தில் காண வேண்டிய டாப் 5 சீரிஸ்

அமேசான் ப்ரைம் தளத்தில் நீங்கள் அவசியம் காண வேண்டிய டாப் 5 சீரிஸ்கள்.

 அமேசான் ப்ரம் வீடியோ தளத்தில் நீங்கள் கட்டாயம் காண முடியாக டாப் 5 சீரிஸ் பட்டியல் உங்கள் தனிமையைப் போக்க உதவியாய் இருக்கும்.

 The Marvelous Mrs. Maisel: ஐஎம்டிபி ரேட்டிங் தளத்தில் இந்த சீரிஸ்-க்கு 8.8/10 மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. 3 சீசன்கள் உள்ள இந்த சீரிஸ் பல சர்வதேச விருதுகளையும் குவித்து வருகிறது.

 Patriot: 2 சீசன்கள் கடந்த இந்த சீரிஸ் IMDb ரேங்கிங் பட்டியலில் 8.3/10 மதிப்பெண் பெற்றுள்ளது.

 Fleabag: ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தைக் காட்டும் இத்திரைப்படம் பெற்ற IMDb மதிப்பெண் 8.7/10

 உலகப் புகழ் பெற்ற பிக் பேங் தியரி-யின் ப்ரீக்வெல் சீரிஸ்தான் Young Sheldon. ஆனால், பிக் பேங் தியரி பார்க்காதோருக்கும் இத்திரைப்படம் கண்டிப்பாக நல்ல பொழுதுபோக்காக இருக்கும்.

 Bosch சீரிஸ் தற்போது 5 சீசன்களைக் கடந்துள்ளது. இந்த டிடெக்டிவ் திரைப்படம் இளைஞர்களின் தற்போதைய ஃபேவரிட் ஆக உள்ளது.

Comments