கொரோனா ஊரடங்கு : தம்பதிகள் இருவரும் சேர்ந்து இந்த காரியங்களைச் செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்..!


காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு.





கொரோனா ஊரடங்கு : தம்பதிகள் இருவரும் சேர்ந்து இந்த காரியங்களைச் செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்..!





காதல்




ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.





சமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம்.





விளையாட்டு : கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம்.





உடற்பயிற்சி : வீட்டில் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம்.





மனைவிக்கு பரிசு, gift for wifeதோட்டக்கலை : செடி வளர்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து கலை எடுத்தல், தண்ணீர் ஊற்றுதல் என செடி பராமரிப்பு வேலைகளில் ஈடுபடலாம்.





பொழுதுபோக்கு : அனைத்து வேலைகளும் முடிந்தால் இருவரும் இணைந்து காதல் படங்கள், ரொமாண்டிக் படங்கள் பார்க்கலாம். இசை கேட்டு நடனமாடலாம்.


Comments