வாட்ஸ் அப்பில் என்ன வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பது என்று தெரியவில்லையா அப்போ இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தான்



செயலியின் அளவு 


    Cover art Tamil Video Status 2018 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை App Rasila என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 3.9 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.


செயலியின் பயன் 


    நீங்கள் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதை விரும்புவீர்கள் என்றால் நிச்சயமாக இந்த செயலி உங்களுக்கு பயன்படும். இந்த செயலியில் whatsapp வீடியோ சாங், மோட்டிவேஷனல் வீடியோ, sports வீடியோ, காமெடி வீடியோ, குட் மார்னிங் வீடியோ, சேட் சாங், அனிமல் வீடியோ இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட கேட்டகரியில் வீடியோக்கள் உள்ளது. உங்களுக்கு எந்த வீடியோ தேவையோ அந்த வீடியோவை உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. அதை நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து முயற்சித்துப் பார்க்கவும்.


பதிவிறக்கம் செய்ய 


உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை


    இதுபோல மிகச்சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நம் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நம் இணைய தளத்தை follow செய்யவும்.



DOWNLOAD


Comments