ONGC காரைக்கால், டெக்னிசியன் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு கடைசி நாள் 17.08.2020



ONGC காரைக்கால், டெக்னிசியன் அப்ரண்டிஸ் வேலைக்கு ஆள் சேர்ப்பு. கடைசி நாள் 17.08.2020. ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க 


காரைக்கால், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மட்டும்.

ITI பிரிவுகள்:

அக்கவுண்டன்ட் -8
ஆபிஸ் உதவியாளர்-25
கம்ப்யூட்டர் ஆபரேட்டர்-7
டிராப்ட்ஸ்மேன் சிவில்-5
எலெக்ட்ரிஷியன்-20
எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்-5
பிட்டர்-30
இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக்-6
இன்பர்மேஷன் & கம்யூனிகேஷன் சிஸ்டம் மெயின்டனனெஸ்-5
மெஷினிஸ்ட்-20
மெக்கானிக் (மோட்டார் வாகனம்)-3
டீசல் மெக்கானிக்-20
ஏசி மெக்கானிக்-7
வெல்டர்-15

Diploma பிரிவுகள்:

சிவில்-5
கம்ப்யூட்டர் சயின்ஸ்-5
எலெக்ட்ரிக்கல்-20
எலெக்ட்ரானிக்ஸ்-5
மெக்கானிக்கல்-25.

Comments