*மிகவும் இதயத்தைத் தொடும் செய்தி*😊
ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார்.🚶♂️
அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்துகொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.🚶♂️
அவர் தனது மகனை தோள்களில் அமர்த்தியிருந்தார்👨👦
தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை மூச்சுமுட்ட பார்த்துக்கொண்டிருந்தார்கள், மிகவும் பதட்டமாக இருந்தார்கள்.🙄😱
அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும், ஒவ்வொருவரும் கைதட்டி, விசில் அடித்து பாராட்டினர்🥳🤩👏🏻👏🏻
அவர்கள் அவருடன் கைகுலுக்கி செல்ஃபி எடுத்தார்கள்🤝🏻🤳
அவர் கூட்டத்தினரிடம் கேட்டார், *"இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்களா?"* என்று...
அனைவரும் ஒரே குரலில் *“ஆம், ஆம், உங்களால் முடியும் ..”* என்று கத்தினார்கள் .👏🏻👏🏻
*"நீங்கள் என்னை நம்புகிறீர்களா"*, என்று அவர் கேட்டார். அவர்கள் *ஆம், ஆம், நாங்கள் உங்களை வைத்து பந்தயம் கட்ட தயாராக இருக்கிறோம்* என்று சொன்னார்கள்.🙂
அவர் சொன்னார் *"சரி, உங்களில் யாராவது உங்கள் குழந்தையை என் தோளில் உட்கார வைக்க முடியுமா?"*என்று 😱🤔
*"நான் குழந்தையை மறுபுறம் பாதுகாப்பாக அழைத்துச் செல்வேன்"*
திகைப்பான மௌனம் நிலவியது.🤫
ஒவ்வொருவரும் அமைதியாகிவிட்டார்கள்😷
நம்பிக்கை வேறு🙂
சரணாகதி வேறு🙂
சரணாகதி என்றால் நீங்கள் முற்றிலும் சரணடைய வேண்டும்😇
இன்றைய உலகில் கடவுளிடம் சரணடைய மறுக்கிறோம்.🙏
நாம் கடவுளை நம்புகிறோம்😇
ஆனால் நாம் அவரை சரணடைகிறோமா?🤔
மிக அழகான செய்தி, மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தகுந்தது!🤔🤔
Comments
Post a Comment